logo

தமிழ்த்துறை

துறை தலைவர் : திருமதி. கோ. கவிதா

துறை துணை தலைவர் : திருமதி. ப. இந்துமதி

சிந்தைக்கும்
விந்தைக்கும்
நூல்கள் பல!!

விருந்திற்கும்
மருந்துக்கும்
தமிழே!!

தன்னிலை மாறாதது!
எந்நாளும் இனிமையானது!!
மொழிகளுக்கு முதன்மையானது!!
தமிழே!!