விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக ஜெயேந்திரா பள்ளிக்கு (Best Supporting School) தினமலர் விருது வழங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.மாண்புமிகு புதுவை ஆளுநர் *டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்* அவர்களிடமிருந்து, சந்திரயான் 3 இயக்க இயக்குநர் *டாக்டர் வீர முத்துவேல்* அவர்களின் சிறப்பு முன்னிலையில் நமது அன்பிற்குரிய *செயலாளர் ஜனா சார்* அவர்கள் நினைவுப் பரிசை பெருமிதத்துடன் பெற்றுக்கொண்டார்.